Photo Stories
Isha Yoga Center Volunteer Files Complaint with Coimbatore SP Against Those Spreading Defamatory Comments About the Organization
SimpliCity News Team · 28 Sept 2024
ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈஷா யோகா மைய தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த தினேஷ் என்பவர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்.